ethiri.com

சூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் .

தற்போது வெளியாகும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கூட்டமைப்பு தமிழர் பகுதிகளில் அதிக
ஆசனங்களை பெற்றுள்ளது வெளியாகியுள்ளது .
மீளவும் பலத்த மக்கள் ஆதரவை பெற்று கூட்டமைப்பு திகழ்வதை இது
தெளிவு படுத்தியுள்ளது .

விரைவில் அவை தொடர்பான மேலதிக செய்திகள் இணைக்க படும்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post