ethiri.com

ஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா .

ஈராக்கில் அமெரிக்கா படைகள் நிலை கொண்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில்
தற்போது ஈராக்கிற்கு புதியவகையான S-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க
ரஷ்யா தயார் என அறிவித்துள்ளது .

ஈராக்கின் இந்த வேண்டுகோள் ஏற்றுகொள்ள பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் குறித்த நாட்டுக்குள் வந்து சேர்வதை
தடுக்கும் நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

ethiri.com

இரு வல்லரசுகள் ஒரு நாட்டில் தமது பலத்தை காட்டும் நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .

எது எப்படியோ ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது
 

Related Post