ethiri.com

என்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம் .

4,000 பேரை படுகொலை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் குற்றம் சுமத்த பட்டு
சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார் .
அப்போது அவர் தெரிவிக்கையில் என்னை சிறையில் அடைக்காதீர்கள்
அதற்கு பதிலாக சுட்டு கொல்லுங்கள் என முழக்க மிட்டார் .

இவரது இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இதுபோலவே மகிந்த ராஜபக்சவுக்கும் இடம்பெறும் என எதிர் பார்க்கலாம் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post