ethiri.com

லண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்

பிரிட்டன் லண்டன் M5 அதிவேக சாலையில் இடம்பெற்ற கோர கார் விபத்தில் சிக்கி
ஒருவர் பலியானார் மேலும் பத்து பேர் படுகாமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அவசர காவு வண்டிகள் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து வரபட்டனர் .

ethiri.com

இந்த விபத்தால் பல மணி நேரம் போக்குவரத்துக்கள்
முடக்க பட்டன
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post