ethiri.com

தற்போது முரசுமோட்டை ஒன்று கூடல் சிறப்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

முரசுமோட்டை ஒன்றிய லண்டன் கிளையினர் ஒன்று கூடல் நிகழ்வு இன்று தற்போது லண்டன் லூசியம் பகுதியில்
சிறப்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சுமார் ஐந்து மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்வு திட்டமிட்ட படி நிகழ்வுகள்
அரங்கேறின .
இங்கு புதிய நிர்வாக தெரிவு இன்று இடம்பெறுகிறது .

ethiri.com

அவர்களை தேர்வு செய்து தமது புதிய பயணத்தை மேற்கொள்ள
அந்த கிராம மக்கள் ஆவலுடன் வருகை தந்துள்ளனர் .

மேலதிக தகவல் விரைவில் இணைக்க படும்

Related Post