ethiri.com

காரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் .

அமெரிக்காவில் நபர் ஒருவர் கார் ஒன்றை திருடியுள்ளார் ,
குறித்த காரினை ஸ்டாட் புரிய முடியாது தினறியுள்ளார் .

பின்னர் அவருக்கு கைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்ட இவர் குறித்த காரினை ஸ்டாட்
புரிய உதவி புரியும் படி வேண்டியுள்ளார்

ethiri.com

போலியான பெயர் தகவலுடன் உரையாடிய இவரது அழைப்பு வந்த இடத்தி கண்டு பிடித்த போலீசார்
குறித்த திருடனை மடக்கி பிடித்தனர் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post