ethiri.com
இரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்
சிரியாவில் இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலை நடத்திய வணணம் உள்ளன
இவ்வேளை அங்கு உளவு நடவடிக்கையில் ஈரானின் உளவு விமானங்கள் ; ஈடுபட்டுளளன ,\
தாக்குதலை நடாத்திட வந்த இஸ்ரேல் போர் விமானம் ஒன்றை வழி மரித்த
ஈரான் உளவு ப்விமநம அதனை வீழ்த்திட முற்பட்டது .
சுகாதரித்து கொண்ட விமானி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளார் .
காயங்களுடன் இஸ்ரேல் விமானி உயிர் தப்பியுள்ளார் என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது .
ethiri.com
அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானகளை ஈரான் சிறை பிடித்து அதே போன்ற சக்திக்கு
மேலான விமானங்களை தயரித்து
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கலங்கடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது