ethiri.com

ஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .

அமெரிக்காவில் ஏழுவயது அப்பாவி சிறுமி ஒருத்தியை கடத்தி
அவளது தலையை வெட்டி கொன்ற மூவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி
தீர்ப்பு அளித்துள்ளது .

நீண்ட நாளாக இடம்பெற்று வந்த விசரானையின் பின்னர் மேற்படி
தண்டனை வழங்க பட்டுள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post