ethiri.com

வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டடிடத்தில் இடம்பெற்றது.

ethiri.com

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அன்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பாராளுமன்ற ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது வாக்குப் பதிவினை பதிவிட்டார்.

பைஷல் இஸ்மாயில் –


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post