ethiri.com

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவிட கலக்கலாக வந்தார்

கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான கல்முனை 15 ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்துக்கு தனது வாக்குப் பதிவினை பதிவிடுவதற்காக இன்று (10) காலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்கினை பதிவிடவந்தார்.

பைஷல் இஸ்மாயில்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post