ethiri.com

யானை கட்சி வேட்பாளர் வாகனம் அடித்து நொறுக்கு – உயிர் தப்பிய நபர் .

இலங்கையில் யானை கட்சி உறுப்பினர் ஒருவரது வாகனம் மீது நள்ளிரவு வேளை
எதிரணிகள் சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது .

ethiri.com

மேற்படி வன்முறை சம்பவம் தொடர்பாக புத்தளம் பகுதி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய
பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post