ethiri.com

போதையில் ரகளை ஏற்படுத்தினால துப்பாக்கி சூடு நடத்த படும் குடிமகன் களுக்கு பொலிசார் எச்சரிக்கை

இன்று இலங்கையில் இடம்பெறும் தேர்தல் வாக்கு சாவடிகளில் குடிபோதையில் யாரவது ரகளையில்
ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி
சூடு நடத்த படும் என போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது .

தேர்தலை வன்முறையற்ற நிலையில் சீராக நடத்துவதற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post