ethiri.com

தேர்தல் அதிகாரி சென்ற வாகனம் கவிழ்ந்தது – பொலிசார் உள்ளிட்டமூவர் காயம் .

இலங்கை – வடக்கு முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன்
சென்ற வாகனம் இன்று காலை திடிரென விபத்தில் சிக்கியது .

இதன் போது அவர் உள்ளிட்ட அவரது மெய் பாதுகாவலராகைய காவல்துறை சிப்பாய்களும் காயமடைந்துள்ளனர் .

ethiri.com

சாரதியின் கட்டு பாட்டை இழந்து வாகனம் விபத்தில் சிக்கிய போதே
மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post