ethiri.com

பல லட்சம் ரூபா பெருமதியான தங்க நகைகளை கடத்தி வந்த பெண் மடக்கி பிடிப்பு

இலங்கை கட்டு நாயாக்க வான்தளத்தில் இருபத்தி நான்கு லட்சம் ரூபா நகைகளை
கடத்தி வந்த பெண்மணி ஒருவரை சுங்க பரிவினர் நடத்திய சோதனையின் போது
கைது செய்தனர் .

கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post