ethiri.com

மகிந்த குடும்பமாகவும் ,சந்திரிக்கா தனிமையாகவும் சென்று வாக்கை பதிவு செய்தார் .

இன்று இலங்கையில் இடம்பெற்று கொண்டிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு நிலையத்துக்கு குடும்ப
சகிதம் சென்ற மகிந்த்கா ,தனது வாக்கை வீரகொடிய பகுதி பள்ளியில் பதிவு செய்தார் ,அதேபோல சந்திரிக்க
நிட்டம்புவ பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்கை பதிவு செய்தார்

மகிந்த இரத்த கலர் ஆடை மட்டிய படி சென்றார் ,சந்திரிக்காவோ நீல சேலை கட்டி சென்றார்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post