ethiri.com

சிங்கள கொடிக்கு முன்பாக பட்டொளி வீசி பறந்த புலிக்கொடி – அதிர்ந்த லண்டன் .

இன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
இலங்கை சுதந்திர தனத்தன்று தமிழர்கள் அபோராட்டம் நடத்தி இருந்தனர்
அவ்வேளை அங்கு நின்ற சிங்கள இராணுவ படை அதிகாரி குழுமி நின்ற் மக்கள்
கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுக்கும் சைகை காட்சிகள் வெளியாகி பெரும்
கொந்தளிப்பை ஏற்படுத்தின

இவ்வாறான ஒரு போற்குற்றவாளியை உடனே கைது செய்யும் படி
கோரி மக்கள் இன்று மாபெரும் போரடடத்தில் ஈடுபட்டனர் .

ethiri.com

இவ்வேளை சிங்கள கோடிக்கும் முன்பாக புலிக்கொடி பட்டொளி வீசி பறந்தது .

இன்றும் இங்கு வந்த மக்களை சிங்கள இராணுவ அதிகாரி புகை படம் மற்றும் வீடியோ
பிடிக்கும் காட்சிகள் காணொளி ஆதாரங்களாக வெளிய்கியுள்ளன .

இந்த கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் சிங்கள படைகளின் கருப்பு
பட்டியல்கில் வைக்க பட்டுள்ளனர் ,இவர்கள் இலங்கை சென்றால் படுகொலை புரியும் அபாயம் எழுந்துள்ளது ,

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post