ethiri.com

மியன்மார் அரச இராணுவத்தின் படுகொலைகள் அம்பலம் – படங்கள் உள்ளே

மியன்மார் பவுத்த மத அரச பயன்கரவாத அடக்குமுறையால்
அப்பாவி முஸ்லீம் மக்கள் கைது செய்ய பட்டு படுகொலை புரிய பட்டனர்.

முஸ்லீம்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கைது செய்ய பட்டவர்கள் அவர்களை கொண்டே புதை குழிகள்
வெட்ட பட்டு அதற்குள் அவர்களை சுட்டு கொன்று வீசியுள்ளது மியன்மார அரச பயங்கரவாத இராணுவம்
மேற்படி காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post