ethiri.com

தாய்வான் நில நடுக்கத்தில் சிக்கி ஐவர் பலி 200 பேர் காயம் .

தாய்வானில் இடம்பெற்ற பெரும் நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் மேலும் இருநூறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தொடர்ந்து என்பத்தி ஐந்து பேர் காணமல் போயுள்ளனர் .

கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்காலம் என்பதால் மீட்பு பணிகள் தீவிரம் பெற்று வருகின்றன .உயிர் பலிகள் மேலும் அதிகரிக்க
கூடும் என அஞ்ச படுகிறது
 

ethiri.com

Related Post