ethiri.com

இலங்கையில் நாள்தோறும் 800 கரு கலைப்பு- எங்கே செல்கிறது இலங்கை ..?

இலங்கையில் நாள் தோறும் எண்ணூறு கரு கலைப்பு இடம்பெற்று வருகிறது
என அதிர்ச்சி தகவல் வெளியிட பட்டுள்ளது ,
அதே வேளை தினமும் 1100-1200 சிசுக்கள் பிறப்பதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
பிறப்புக்கு ஏற்ற சம அளவில் கரு கலைப்பு இடம்பெற்று வருவது மனிதாபிமானிகள் மீது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post