ethiri.com

வறுமைக்கு மத்தியில் போராடி டாக்டராக படிக்க சித்தியடைந்த தமிழ் மாணவி – video

கிழக்கு பேத்தாளை பிரதேசத்தில் இருந்து பற்குனராய தயானி என்ற இளம் பெண் பலத்த வறுமைக்கு மத்தியில்
மருத்துவ பீடம் கற்றுக்கொள்ள தெரிவாகியுள்ளார் .

தனது வறுமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் ,உறவினர்கள் ,மற்றும் சில ஊரவர்கள் இணைந்து மேற்படி மாணவிக்கு தங்களினால் முடிந்த உதவிகளை
வழங்கி படிக்க வைத்தனர் .
அதன் எதிரொலி இன்று டாக்டர் படிப்பு படிப்பதற்கு தெரிவாகியுள்ளார் .

ethiri.com

மேற்படி செய்தி கேட்டு அந்த கிராமமே பெரும் பூரிப்பில் உள்ளதுடன் இவர் கற்ற பாடசாலை பெரும் ஆனந்த களிப்பில்
உள்ளது .
பணம் உள்ளவன் பிள்ளை ரவுடியாக சோம்பேறியாக அலைகிறது ,பணம் இல்லாதவன் பிள்ளை இவ்வாறு கையேந்தி படித்து வாழ்வில் முன்னேறுகிறது .

இவர்கள் நமக்கு முன் உதாரணங்களாக விரிகின்றனர் .
வாழ்த்துக்கள் சகோதரி .

உந்தனுக்கு உதவியை அனைவருக்கும் இவ்வேளை எதிரி இணையமும் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும்
தெரிவித்து கொள்கிறது .
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால் தான் மதிப்பு .

இதில் அழுத்தி வீடியோ பாருங்கள்
untitled 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post