ethiri.com

தேர்தலில் போட்டியிடும் 8,356 வேட்பாளர்கள் .

இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் 8,356 வேட்பாளர்கள் .
போட்டி இடுகின்றனர் , 13, 400 தேர்தல் வாக்கு சாவடிகளில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது
,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட தேர்தல் முறைபாடுகள் பதிவு பெற்றுள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post