ethiri.com

அமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல் .

உலக நாடுகள் தமது போராயுத தயாரிப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர் .
அவ்விதம் அமெரிக்கா கடல்படையல உருவாக்க பட்டுள்ள மிக பெரும் புதிய வகை போர் கப்பல் ஒன்று தற்போது
களத்தில் குதித்துள்ளது .

அதி நவீனரக தொழில் நுட்பங்கள் ,அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன் கொண்ட கப்பல்
வழமையான கப்பல்களை விட மாற்று வடிவமைப்பில் உருவாக்க பட்டுள்ளது .

ethiri.com

இதுவே இனி உலக போர் காலங்களில் பெரும் சவால் நிறைந்த தாக்குதல கலமாக
விளங்கும் என எதிர் பார்க்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post