ethiri.com

புலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே .

இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் யுத்தம் இன்றி கொறட்டை விடும் சிங்கள
படைகளுக்கு இராணுவதலைமையகம் சமுக சேவை என்ற பெயரில் குளங்களை
,வீதிகளை கூட்டி துப்பரவு புரியும் பணியை வழங்கியுள்ளனர்

அவர்கள் பெறும் மாத சம்பளத்தில் வீடு கட்டுதல் ,வீதி அமைதல் பணிகளில்
இந்த படைகள் ஈடு பட்டு வருகின்றனர்

புலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே .

ethiri.com

புலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே .

புலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே .

 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post