ethiri.com

30 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தங்க சுரங்கத்தில் சிக்கிய 95௦ பேர் மீட்பு .

தென் ஆபிரிக்காவில் தங்க சுரங்கத்தில் மின்சாரம் இன்றி சிக்கி தவித்த சுமார் 95௦ பேர்
முப்பது மணித்தியால போராட்டத்தின் பின்னர் அங்கிருந்து மீட்க பட்டுள்ளனர் .

பணி புரிந்த பொது திடிரென செயல் இழந்த மின்சாரத்தினால் இவர்களுக்கு ஏற்பட்ட மரண
நிலை மாற்றம் பெற்று படி படியாக மீட்க பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது  

ethiri.com

Related Post