ethiri.com

முட்டாக்கை விலக்கிய 20 பெண்கள் கைது – ஈரானில் வெடிக்கும் சர்வதிகார அடக்குமுறை ஆட்சி

ஈரானில் ஆளும் ஆட்சிக்கு எதிராக தமது தலைகளை மறைத்து போட பட்டிருந்த முட்டாக்கை விளக்கிய
இருபது பெண்களை அந்த நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது .

இது தமது எதிர்கால ஆட்சியை தக்க வைக்கும் சர்வதிகார அடக்குமுறை ஆட்சி ஒன்று என
தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post