ethiri.com

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி தாக்குதல் – இருவர் காயம் .

அமெரிக்காவின் -Salvador Castro Middle பாடசாலைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஆயுத தாரி
திடிரென நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் ஒருவர் மிக அபாத்தான நிலையில் உள்ளதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர் .குறித்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது
 

ethiri.com

Related Post