ethiri.com

குடும்ப சண்டையால் மாமியை வெட்டி கொன்ற மருமகன் – மாமிகளே யாக்கிரதை …

இலங்கை -நாவலபிட்டி பகுதியில் வயதான பெண்மணி ஒருவரை அவரது மருமகன் அடித்து ,துன்புறுத்தி
வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .அதேசமவேளை மாமனார் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில்
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

கொலையாளி தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்யும் தீவிர நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post