ethiri.com

புலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா ..? சீமான் முழக்கம் ..!

இலங்கையில் தனி அலகு கோரி போராடிய தமிழீழ விடுதலை புலிகளது ஆட்சி ,அந்த தாய் மண்ணில் தற்போது நீடித்திருந்தால்
தமிழகத்தில் ரஜனி காந்த் அரசியலுக்கு வந்திருக்க முயற்சிப்பாரா ..? அல்லது அது தான் நடந்திருக்குமா
என செந்தமிழன் சீமான் அவர்கள் நிகழ்வு ஒன்றில் கார சாரமாக பேசியுள்ளார் .

அறத்தின் வழி நின்று சூத்திரர்கள் என்பவர்களுக்கு எதிராக போரடும் மானமுள்ள தமிழினம் இந்த சீர் கெட்ட நிலைக்கு
தமிழகத்தை ஆளாக்கி இருக்காது என அவர் தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

ethiri.com

இவரது பேச்சில் அறத்தின் நிறம் ஒளிர்வதாக தமிழ் ஆய்ந்த தமிழர் தாம் நிலைப்பாடாக
மாற்றம் பெற்றுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post