ethiri.com

பிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..?

பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ரிச்சார்ட்டின் உறவினர்கள் சென்ற விமானம் ஒன்று
அவிஸ்ரேளியாவில் உள்ள பீச் ஒன்றின அருகே வீழ்ந்து நொறுங்கியது .
அதில் விமானி உள்ளிட்ட ஐவர் பலியாகினர் .

இது திட்டமிட பட்ட சாதிகளின் சூழ்ச்சி என பர பரப்பாக பேச படுகிறது ,குறித்த நால்வரில் மூவர் மிக முக்கிய
பெரும் நிறுவனம் ஒன்றின் முக்கிய பதவியில் பணி ஆற்றுபவர்கள் இவர்களே அந்த நிறுவனம் செழித்து உயர
மூல காரணிகளாக் விளங்கு பவர்கள் .

ethiri.com

இது ஒரு வர்த்தக போட்டியின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்க கூடும் என
மக்கள் மத்தியில் பேச படுகிறது .

பிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..?

 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post