ethiri.com

பலகோடி செலவில் ஆடம்பரமாக சுதந்திர தினம் கொண்டாடும் மைத்திரி அரசு …

இலங்கையில் எழுபதாவது சுதந்திர தினத்தை முன்ன்டிட்டு அந்த நாடு உலக நாடுகளின் பலருக்கு அழைப்பு விடுத்தது .
இவர்களின் இலங்கை வரவுக்கான அனைத்து செலவுகளையும் இலங்கையே புரிந்துள்ளது .
இதற்கு என பல கோடிகள் ஒதுக்க பட்டுள்ளன .

இது மகிந்தவை மிஞ்சிய ஆடம்பரமாக கணிக்க பெறுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post