ethiri.com

கருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் .

விடுதலை புலிகள் அமைப்பில் பிரதி தலைவராக வலம் வந்த கருணா அந்த இயக்கத்தை காட்டி கொடுத்து அதன் அழிவுக்கு
வித்திட்டார் .இதன் பின்னர் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவை இந்தியாவே பாதுகாப்பாக
அழைத்து சென்றது என்ற விடயம் வெளியாகி பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
மேற்படி விடயம் பிரபாகரனை கருணா போட்டு தள்ள முனைந்த சதிகள் தற்போதே அம்பலமாகியுள்ளது .

அவ்வாறானால் ஏன் கருணா லண்டன் புறப்பட்டு வர வேண்டிய தேவை எழுந்தது என்பதே மக்களின் கேள்வியாகவும் எழுந்துள்ளது .

ethiri.com

கருப்பு படை பாதுகாப்பில் வரதராஜ பெருமாள்; போலவே அவர் இருக்க விடாது எதற்கு இவர் பயணிக்க வேண்டும் என்ற
பொதுவான கேள்வி ஆட்கொள்வதை தவிர்க்க முடியாது தான் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post