ethiri.com

நீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு – விசாரணையில் பொலிஸ்

இலங்கை – காசல் நீர்த்தேக்கத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மிதந்த நிலையில்
மீட்க பட்டுள்ளார் .
குறித்த சடலத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கிநற் அதன் பின்
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post