ethiri.com

பருத்தித்துறை, பொன்னாலை பாதை மக்கள் பாவனைக்கு திறப்பு .

இலங்கை – வடக்கு தமிழர் நில பரப்பை ஆக்கிரமித்து அந்த பூர்வீக மக்களை அகதிகளாக
துரத்தியது சிங்கள படைகள் ,இவ்வாறு துரத்த பட்ட மக்கள் வாழ்விடமான
பருத்தித்துறை, பொன்னாலை பாதையை இலங்கையின் சுதந்திர தினம் அன்று மக்கள் பாவனைக்கு திறந்து விட
படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post