ethiri.com

தேயிலை ஏற்றுமதிக்கு ஆப்படிக்கும் மைத்திரி – ரஷ்யாவுக்கு செருப்படியா …?

இலந்கையில் இருந்து ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பெருமளவு தேயிலையை கொள்வனவு செய்கின்றனர் .
இதில் பூச்சி உள்ளதாக தெரிவித்து ரஷ்யாவுக்காண தேயிலை ஏற்றுமதி தடை விதிக்க பட்டது .

அதனை தொடர்ந்து தற்போது தேயிலை மற்றும் ,மிளகு என்பனவற்றை மீள ஏற்றுமதி
செய்வதற்கு மைத்திரி தடை விதிப்பு ஏற்படுத்துகின்றார் .

ethiri.com

இவ்வாறே மீள ஏற்றுமதி புரிதல் என்பது தமது நாட்டுக்கு அவ பெயர் ஏற்படுகிறது என்பதால் இந்த
நகர்வில் தீவிரம் காட்டி வருகின்றார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post