ethiri.com

உயிர் தப்பிக்க வந்த அகதிகள் படகு நடு கடலில் மூழ்கியது -30 பேர் பலி

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை காவிய படி
Yemen நாட்டு கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு ஒன்றே
குறித்த நாட்டின் கடல் பகுதியில் மூழ்கியது .

இதன் போது அதில் பயணித்த முப்பது பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன .
உயிர் தப்பிக்க வந்து இவ்வாறு கடலில் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட த்கக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post