ethiri.com

தமிழக மீனவர்களை தாக்கி சிறை பிடித்த சிங்கள கடல் படை .

இலங்கை – நெடுந்தீவு பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல் படையால்
ஆறு தமிழக மீனவர்களை சிங்கள கடல் படை கைது செய்துள்ளது . .

கைதானவர்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்ட சிங்கள கடல் படை
தற்போது நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post