ethiri.com

நீ புலி என கூறி மாணவன் மீது கொடூர தாக்குதல் – சிங்கள வெறியர்கள் அட்டகாசம் .

இலங்கை – வவுனியா அபம்பை மடு பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர்கள்
தங்கி இருந்து காற்கும் கூடம் ஒன்றுக்குள் சென்ற
சிங்கள மாணவர்கள் குறித்த தமிழ் மாணவன் மீது நீ புலியா புலியா என கேட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர் .
மேற்படி தாக்குதலை அடுத்து தமிழ் மாணவர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post