ethiri.com

குடும்ப சண்டை காரணமாக நபர் தூக்கில் தொங்கி சாவு

இலங்கை – காலி பகுதியில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட
சண்டை காரணமாக நாப்பத்தி ஆறு வயது நபர் ஒருவர் தூக்கில் தொங்கி
சாவடைந்துள்ளார் .

இறந்தவரது சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post