ethiri.com

திருமணம் முடிக்காது பிள்ளையை பெற்று -ஐம்பதாயிரம் ரூபாவுக்கு விற்ற இளம் பெண்

இலங்கை -கலை பகுதியில் இருபத்தி ஏழு வயது இளம் பெண் ஒருவர் திருமணம் முடிக்காது பிள்ளை ஒன்றை பிரசவித்துள்ளார் .
,மேற்படி சிசுவை தனது கள்ள காதலனுடன் இணைந்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கு விற்பனை புரிந்துள்ளார்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிய வந்த நிலையில்
மூவரும் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post