ethiri.com

அல்ப்ஸ் மலையில் சிக்கியவர்களை உலங்கு வானூர்த்தியில் மீட்ட இராணுவம் .

அல்ப்ஸ் மலையில் சிக்கிய நூற்றி ஐம்பது பேரை நான்கு உலங்கு வானூர்தி மூலம் இத்தாலிய இராணுவம் மீட்டு ஆடம்பர கொட்டல் ஒன்றில்
தங்க வைத்துள்ளது .
சினோவில் சிக்கி குளிரில் விறைத்த மக்களே இவ்வாறு மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post