ethiri.com

வட கொரியாவுக்குள் திடீர் இராணுவ நகர்வு – துரத்தி மோப்பம் பிடித்த எதிரி நாடு ..

வடகொரியவுக்குள் திடிரென இராணுவ நகர்வு இடம்பெற்று வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது .
செய்மதி காட்சி படங்கள் ஊடாக இவை கண்டறிய பட்டுள்ளதாக
தெரிவிக்கும் தென் கொரியா 13,000 இராணுவத்தினர் இருநூறு போராயுத வண்டிகளுடன் இந்த அணி வகுப்பில்
ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது வடகொரியா இராணுவ தாக்குதல் ஒன்றுக்கு தயராகி வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post