ethiri.com

ரணகளமாகும் சிரியா எல்லை – அரங்கேறும் ஒரு முள்ளி வாய்க்கள் – வெட்ட படும் புதைகுழிகள் – வீடியோ

குருதிஸ் போராளிகளை இலக்கு வைத்து சிரியாவில் உள்ள அணைத்து குருதீஸ் மக்களுக்கும் சவ குழி
வெட்ட படும் என்ற கொட்டு முரசுடன் துருக்கிய கிட்லர் சபதம் எடுத்துள்ளார் .

அதன் நிலையில் தற்போது சிரியா,துருக்கிய எல்லைகளில் குவிக்க படும்
ஆயுத வண்டிகள் .குருதீஸ் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

ethiri.com

இங்கு ஒரு முள்ளி வாய்க்கள் பேரவலம் அரங்கேற்ற படலாம் என எதிர் பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post