ethiri.com

புலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் .

தமிழீழ விடுதலை புலிகள் போல மாபெரும் போராளிகளை கொண்டு நான்கு வல்லாதிக்க நாடுகளுக்குஎதிராக சண்டை இட்டு தமது தேசியம்
தன்னாட்சி உரிமையை நிலை நாட்ட தொடர்ந்து போராடி அவரும் குருதிஸ் போராளிகள்
கடந்த வருட இறுதியில் தனி நாடு கோரி சர்வஜென வாக்கெடுப்பை நடத்தினர் .

மேற்படி வாக்கெடுப்பின் பின்னர் ஈரான் ,துருக்கி இணைந்து குருதீஸ் படைகள் மீட்டு பாதுகாத்து
வைத்திருந்த நில பரப்புக்களை மீள ஆக்கிரமித்தன .

ethiri.com

அதனை தொடர்ந்து வடக்கு பகுதியில் ஈராக்கிய படைகள் முன்னேறின ,அதேபோல வடமேற்கு சிரியா பகுதியில் உள்ள
குருதிஸ் படைகளின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த Afrin மாநகரை நோக்கி தொடர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளன .

இந்த அகோர தாக்குதலில் இருந்து குருதிஸ் படைகள் பின் வாங்கிய வண்ணம் உள்ளன .
ஏவுகணைகள் ,ஆட்லோறிகள் என்பன அகோரமாக வீச பட்டு வருகின்றன .

மீள குருதிஸ் படைகள் எழுந்திடாத வண்ணம் தமது தாக்குதல்கள் நிகழும்
என துருக்கிய ஆளும் அதிபர் தெரிவித்துள்ளார் .

ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவு வழங்கிய நிலையில் குருதீஸ் படைகள் பலம் பெற்று தமது நில பரப்புக்களை மீட்டன .,ஆனால் தற்போது
ரஷ்யா படைகள் சிரியா பகுதியில் இருந்து அகன்ற நிலையில் துருக்கி திடிரென புகுந்து இந்த அதிர்டடி தாக்குதலை
மேற்கொண்டு ருகிறது .

இது புலிகள் அழிவின் மாவிலாறு போரின் ஒத்த ஒரு முக்கிய சமர்களாமாக பார்க்கலாம் .
சிங்கள பாணியில் இந்த தாக்குதல் நிகழ்த்த படுவது அரபிய தேசத்தில் விடுதலைக்கு போராடி வந்த தொரு புலிகள்
அமைப்பு அழிவின் நிலையில் சென்று கொண்டுள்ளதை கோடிட்டு காட்டுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post