ethiri.com

எரிபொருள் கண்டனர் வீழ்ந்து இந்தியா வாலிபர் பலி – கப்பலில் நடந்த சோகம் .

சராஜா நாட்டில் கப்பல் ஒன்றில் டீசல் எரிபொருள் கலங்கள் ஏற்ற பட்டு கொண்டிருந்த போது அது தவறி வீழ்ந்ததில்
இந்தியா வாலிபர் உடல் நசிந்து பலியாகியுள்ளார் .

சிதைந்த நிலையில் உடல் மீட்க பட்டு தற்போது மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post