ethiri.com

கருங்கல்லில் இராட்சத மனித கால் – ஆஞ்சநேயர் வந்தாரா ,,..? பர பரப்பில் மக்கள் .

இலங்கை – மஸ்கொலியா-காட்மோர், பிரேக்மோர் தோட்டத்தில் கல்கந்த பிரிவில் உள்ள கற்பாறையொன்றின்
மீதே மனிதனின் இராட்சத வலது கால் படிந்த இந்தக் கால் பாதத்தின் சுவடு கண்டறிய பட்டுள்ளது ,மேற்படி சுவடு
உள்ள பகுதியில் காலி ஆலயம் ஒன்று காண படுவதாக மக்கள் தெரிவித்து வரும் நிலையில் மேற்படி பகுதியில்
ஆஞ்சநேயர் வருகை தந்திருக்கலாம் என மக்கள் நம்பி பூக்களை தூவி வழிபாட்டில்
ஈடுபட்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post