ethiri.com

ரயிலில் சிக்கி தலை துண்டான நிலையில் வாலிபன் சடலமாக மீட்பு .

இலங்கை அனுராத புரம் பகுதியில் ரயிலில் சிக்கி இளம் வாலிபன் ஒருவர் மரணமான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
குறித்த வாலிபன் தலை இரண்டு துண்டான நிலையில் சடலமா மீட்க பட்டுள்ளது .

மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post