ethiri.com

யாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..?

இலங்கை – யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள பிராந்திய அண்டை நாட்டின் துணை தூதரகம் சில நாடகளாக மிக பர பரப்பில் உறைந்துள்ளது .,,
அங்கு சில முக்கியஸ்தர்கள் வரவழைக்க பட்டு அவர்களுடன் முக்கிய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன ,
அது தவிர்ந்த பிற பகுதியில் உள்ள சிலருடன் பேச்சுக்கள் நடாத்த பட்டுள்ளன .

இவை புதிய அரசியல் மாற்றம் தொடர்பான விடயமாக அமைய பெற்றுள்ளதாக நம்ப படுகிறது .

ethiri.com

மகிந்தா ஆட்சி காலத்தின் போது இடம்பெற்ற ஒரு நகர்வின் மையமாக இது பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post