ethiri.com

புலிகளின் ஆயிரம் கிலோ தங்கம் -மகிந்தவை சிக்க வைக்கும் ஆட்டம் ஆரம்பம் .

இலங்கையில் – மகிந்தா ஆட்சியில் புலிகள் அழித்து ஒழிக்க பட்டதுடன் அந்த விடுதலை போராட்டம்
வலுவிழந்து போனது ,மேற்படி அழிவில் புலிகளிடம் இருந்த பத்து தொன் தங்க புதையல்களை
மகிந்த அரசு மீடது என்ற சுவாரசிய விடயம் இருக்கிறது ,.இதில் ஆயிரம் கிலோ
தங்கத்தை மட்டும் ஜப்பான் நாட்டுக்கு மகிந்தா விற்பனை புரிந்த ஆதாரங்கள் ஆளும் அரசிடம் சிக்கியுள்ளது .

இதனை மையமாக வைத்து இந்த தேர்தல் காலத்தில் மகிந்தவுக்கு பெரும் நெருக்கடியை வழங்க முக்கிய கட்சி ஒன்று திட்ட
மீட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

ethiri.com

வரும் நாட்களில் பல எதிர் மறை நிகழ்வுகள் கொழும்பு அரசியல் சூடு பறக்கும் விடயங்களாக மாற்றம் பெறும் என
அடித்து கூற படுகிறது .

இதில் மகிந்தவின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ,மற்றும் முக்கிய
சகாக்கள் சிக்க வைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post