ethiri.com

ஆவா குழு யார் ..அவன் தலைவன் யார்..? வினோதரன் என்ற பெயர் கேட்டா அதிரும் யாழப்பாணம் .

இலங்கையில் மகிந்தா ஆட்சிக்கு முடிவுக்கு வந்ததன் பின்னர் தோற்றம் பெற்றதே ஆவா குழு ,இந்த ஆவா குழுவின் பின்புலத்தில்
இராணுவ உளவுத்துறை மற்றும் ஒட்டு குழுக்கள் ஆதரவு பரந்து விரிந்து கிடக்கிறது என்பது
உலக ஊடகங்கள் சிலது திரட்டிய உளவு ஊடக தகவல் ஊடாக உறுதியாகியுள்ளது .
ஆனால் தற்போது ஆளும் சிங்கள பவுத்தம் வேறு கதை உரைக்கிறது .

தற்போது அதன் ஒரு அங்கமாக மேலும் இந்த குழுவை பிரமிக்க வைக்க
கொழும்பு ஊடகங்கள் திட்டமிட்டு சில விடயங்களை நகர்த்தி வருகின்றன .

ethiri.com

அதன் படி ஒருவனை பேட்டி கண்ட போது அதில் இரண்டாயிரத்து பதின் மூன்றாம் ஆண்டு
வினோதரன் என்பவனால் உருவாக்க பட்டதே இந்த அவா குழு ,ஆரம்பத்தில் இருபத்தி ஐந்து பேர் இந்த குழுவில் இடம் பிடித்தனர் .
தற்போது இதில் பல நூறு பேர் அங்கம் வகிப்பதாக கூற படுகிறது ,.
இந்த குழு ,அரசியல் ,வர்த்தக ,பிரபல புள்ளிகள் முதல் ,காதலர்கள் வரை இலக்கு வைத்து தமது வேட்டையை நடத்தி வருகிறது .

இந்த குழு ஒவ்வொரு பிற்பகலும் இணுவில் கோயில் பகுதியில் கூடி தமது தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து
தமது தாக்குதலை நடத்துமாம் , வினோதரன் வாரான் எண்டாலே யாழ்ப்பாணம் அதிரும் அவ்வாறு தமது தெரு ரவுடி தனத்தின்
புகழ் என ஆந்த கழிவு கெட்டது மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post