ethiri.com

பொலிஸ் வேட்டையில் போதை பொருள்களுடன் 22 பேர் கைது –

இலங்கை – கண்டி கட்டன் பகுதியில் பொலிசார் நடத்திய திடீர் முற்றுகை சுற்றி வளைப்பு தேடுதலின் போது
போதை பொருளை வைத்திருந்த இருபத்தி இரண்டு நபர்கள் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளனர் ,.

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களே இவை
என தெரிவிக்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post